பரீட்சை முடிவுகள்

வருடம், தே.அ.அ இலக்கத்தை தெரிக

கலைச்சொற்கள்

சொல்லை வழங்குக..

மொழி ஆய்வகம்

දවසේ වචනය
නිරෝධායනය
அன்றைய வார்த்தை
தனிமைப்படுத்துதல்
Word of the day
Quarantine

What’s New

மொழி வசதியாளர்களின் குழாத்திற்கு தெரிவு செய்வதற்கான பரீட்சை​

மொழி வசதியாளர்களின் குழாத்திற்கு தெரிவு செய்வதற்கான பரீட்சை​

09 பிப்ரவரி 2023

பரீட்சை நடைபெற்ற திகதி : 27.11.2021 பரீட்சையில் சித்தி பெற்றவர்களின் பெயர் பட்டியல் Click Here

சிங்கள மொழித் தின கொண்டாட்டம்

சிங்கள மொழித் தின கொண்டாட்டம்

07 பிப்ரவரி 2023

  மார்ச் மாதம் 02 ஆம் திகதியில் இடம்பெறுகின்ற சிங்கள மொழித் தினத்தை கொண்டாடுவதற்கான நிகழ்ச்சியொன்று 2023 மார்ச் மாதம் 02 ஆம் திகதி குருநாகல் கனேவத்தை பிரதேச செயலகக் கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது....

திரு. ப்ரின்ஸ் சேனாதீர
Commission general of official languages
முகநூல்
 

அரசகரும மொழிக் கொள்கை

இலங்கையில் மொழி தொடர்பான அடிப்படைச் சட்டமானது 1978 இலங்கை சனநாயக சோசலிச குடியரசின் அரசியலமைப்பு சீர்திருத்தத்தின் IVஆவது அத்தியாயத்தில் காட்டப்பட்டுள்ளது. அதிலுள்ள ஏற்பாடுகள் 13ஆவது அரசியலமைப்பு சீர்திருத்தத்தினாலும் (1987) 16ஆவது அரசியலமைப்பு சீர்திருத்தத்தினாலும் (1988) திருத்தஞ் செய்யப்பட்டுள்ளன. மேலும் அரசியலமைப்பின் IIIஆவது அத்தியாயத்தில் 12(2)ஆவது உறுப்புரையில் மொழி உரிமையானது அடிப்படை உரிமையாகக் காட்டப்பட்டுள்ளது.

மேலும் பார்க்க

අපේ ප්‍රකාශන
எமது வெளியீடுகள்
Our Publications

இ - வெளியீடுகள்

தரவிறக்கம் செய்ய முடியும்

Click here

வெளியீடுகள்

விற்பனைக்கு கிடைக்கும்

Click here
labbnr
radiobnr
rtibnr