அரசகரும மொழிகள் திணைக்களத்தினால் 2022.05.10 மற்றும்  2022.05.11   ஆம் திகதிகளில்  நடைபெறவிருந்த சகல மட்டங்களுக்குமான அரசகரும மொழித்தேர்ச்சி வாய்மூலப் பரீட்சை கால வரையறையின்றி பிற்போடப்பட்டுள்ளது. பரீட்சை நடைபெறும் தினங்கள் குறித்து பின்னர் அறிவிக்கப்படும்.