மொழிபெயர்ப்புக் கோரிக்கைகளுக்கான மென் பிரதிகளை இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அத்துடன் குறித்த பணி தொடர்பாக நடவடிக்கைகளை மேற்கொள்ளும் உத்தியோகத்தரின் பெயர் மற்றும் தொலைபேசி இலக்கத்தைக் குறிப்பிடவும்.

மேலதிக விபரங்களுக்கு,
திருமதி. திலினி 078 3633797

அரசகரும மொழிகள் திணைக்களம் மற்றும் www.bhashawa.lk. இணையதளங்கள் ஆகியவற்றில் மொழி அனுசரணையாளர்களாக தம்மைப் பதிவுசெய்ய எதிர்பார்த்திருக்கும் பரீட்சார்த்திகளுக்கான ஆட்சேர்ப்புப் பரீட்சையானது 2020 செப்டெம்பர் மாதம் நடைபெற உள்ளது. சிங்களம் – ஆங்கிலம், சிங்களம் – தமிழ், தமிழ் – ஆங்கிலம் ஆகிய மொழிபெயர்ப்புக்களில் திறமை வாய்ந்தவர்கள் அரசகரும மொழிகள் திணைக்களம் அல்லது www.bhashawa.lk. இணையதளங்கள் ஆகியவற்றினூடாக 2020 ஆகஸ்ட் மாதம் 15 ஆம் திகதிக்கு முன்னர் விண்ணப்பிக்க வேண்டும்.