பின்வரும் மொழி கற்கைநெறிகளுக்கான மொழி பயிற்றுவிப்பாளர்களை ஆட்சேர்க்கும் நடவடிக்கைகளை அரசகரும மொழிகள் திணைக்களம் திட்டமிட்டுள்ளது.

 • சிங்களம்
 • தமிழ்
 • ஆங்கிலம்
 • பிறநாட்டு மொழிகள்
 • இதன் பொருட்டு ஆர்வமுள்ளவர்கள் தங்களின் பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்பபப் படிவத்தினை கீழ் குறிப்பிட்ட முகவரிக்கு பதிவுத் தபால் மூலம் அனுப்பி வைக்குமாறு அறியத்தருகின்றோம்.

  ஆணையாளர் நாயகம்,
  அரசகரும மொழிகள் திணைக்களம்,
  341/7, கோட்டை வீதி,
  ராஜகிரிய