பரீட்சை தொடர்பான தகவல்கள்
விண்ணப்பிக்கும் முன் பின்வரும் வழிமுறையை கவனமாகப் படியுங்கள்
- 8/2020 சுற்றறிக்கை
- NLQ என்றால் என்ன
- தேர்வு நடைமுறை
- எப்படி விண்ணப்பிப்பது
- நிகழ்நிலையில் நிரப்ப வழிகாட்டி விண்ணப்பம்
- NLQ நுழைவுத் தேர்வு என்றால் என்ன
பரீட்சை முடிவுகள்
பார்வையிட இங்கே கிளிக் செய்யவும்
Download Glossaries of Technical Terms Mobile App
Download Trilingual Dictionary Mobile App
அரசகரும மொழிக் கொள்கை
இலங்கையில் மொழி தொடர்பான அடிப்படைச் சட்டமானது 1978 இலங்கை சனநாயக சோசலிச குடியரசின் அரசியலமைப்பு சீர்திருத்தத்தின் IVஆவது அத்தியாயத்தில் காட்டப்பட்டுள்ளது. அதிலுள்ள ஏற்பாடுகள் 13ஆவது அரசியலமைப்பு சீர்திருத்தத்தினாலும் (1987) 16ஆவது அரசியலமைப்பு சீர்திருத்தத்தினாலும் (1988) திருத்தஞ் செய்யப்பட்டுள்ளன. மேலும் அரசியலமைப்பின் IIIஆவது அத்தியாயத்தில் 12(2)ஆவது உறுப்புரையில் மொழி உரிமையானது அடிப்படை உரிமையாகக் காட்டப்பட்டுள்ளது.
අපේ ප්රකාශන
எமது வெளியீடுகள்
Our Publications

