பரீட்சை முடிவுகள்

வருடம், தே.அ.அ இலக்கத்தை தெரிக

Download Results

  • அரசகரும மொழிகள் தேர்ச்சி வாய்மூலப் பரீட்சை

2019 ஆம் வருடம் மார்ச் மாதத்தில் நடாத்தப்படவிருக்கும் அரசகரும மொழிகள் வாய்மூலப் பரீட்சைக்காக 2019.02.10 ஆம் திகதி வரை விண்ணப்பிக்கின்ற விண்ணப்பதாரிகளுக்கு மாத்திரம் தோற்றுவதற்கு அங்கீகாரம் வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. 

  • அரசகரும மொழிகள் தேர்ச்சி எழுத்துப் பரீட்சை

“அரசகரும மொழிகள் தேர்ச்சி எழுத்துப் பரீட்சை” விண்ணப்பங்களை ஏற்கும் இறுதித் திகதி இணைய தளத்தில் ஏற்பட்ட தடங்கல் காரணமாக 2019.02.05 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.