01/2014(V) චක්‍රලේඛ අනුව රාජ්‍ය භාෂා ප්‍රවීණතාව ලබා ගැනීම සඳහා ලබා දී ඇති සහන කාලය 2019.06.30 දක්වා දීර්ඝ කර ඇති බැවින් රාජ්‍ය භාෂා ප්‍රවීණතා වාචික පරීක්ෂණයක් 2019 ජූනි මාසය තුල පැවැත්වීමට බලාපොරොත්තු වේ.ඒ සඳහා පෙනීසිටීමට අපේක්ෂිත සියලුම අයදුම්කරුවන් 2019.05.10 වන දිනට පෙර අන්තර්ජාලය හරහා තම අයදුම්පත් ඉදිරිපත් කරන ලෙස දන්වමි .

කේ.එස්.ආර්.පෙරේරා 

රාජ්‍ය භාෂා කොමසාරිස්

01/2014(V) ஆம் சுற்றறிக்கையின் பிரகாரம் அரசகரும மொழித் தேர்ச்சியைப் பெற்றுக்கொள்வதற்காக வழங்கப்பட்டுள்ள சலுகைக் காலம் 2019.06.30 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதோடு, 2019 யூன் மாதத்தில் அரசகரும மொழித்தேர்ச்சிப் பரீட்சையை நடாத்துவதற்கு எதிர்பார்க்கப்படுகிறது. அப்பரீட்சைக்குத் தோற்றுவதற்கு எதிர்பார்க்கும் அனைத்து விண்ணப்பதாரிகளும் 2019.05.10 ஆம் திகதிக்கு முன்னர் எமது இணையத்தளத்தின் ஊடாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு அறிவிக்கிறேன்.

கே.எஸ்.ஆர். பெரேரா  

அரசகரும மொழிகள் ஆணையாளர்